சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பரியேறும் பெருமாள் மற்றும் 96 ஆகிய படங்கள் சிறந்த படங்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளன. …
பிரதான செய்திகள்
-
-
எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது இன்று நள்ளிரவு முதல் இந்த விலைக்குறைப்பு அமுலாகவுள்ளது. புதிய விலை முறைமை தொடர்பில் பிரதமர் …
-
கல்கிஸ்ஸ காவற்துறைப் பிரிவிற்குட்பட்ட இரத்மலானை வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று (20.12.18) …
-
நாட்டில் நீடிக்கும் நிலைமையை கருத்திற் கொள்ளும் விதமாக இடைக்கால கணக்கறிக்கைக்கு ஆதரவு அளிக்கப் போவதாக மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். …
-
இலங்கைபிரதான செய்திகள்
பிரதமர் பதவி போல எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் கொள்ளையடிக்க முடியாது :
by adminby adminபிரதமர் பதவியைக் கொள்ளையடிக்க முயன்றதுபோல எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் கொள்ளையடிக்க முடியாதென பாராளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார். …
-
இலங்கைபிரதான செய்திகள்
மகிந்தவா? சம்பந்தரா? எதிர்க்கட்சி தலைவர் தொடர்பில் இன்று இறுதி தீர்மானம்!
by adminby adminஇலங்கைப் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைக்கு இன்று இறுதி தீர்மானத்தை சபாநாயகர் கரு ஜயசூரிய மேற்கொள்ளவுள்ளார். …
-
உலகம்பிரதான செய்திகள்
பயங்கரவாத தாக்குதல் அச்சம் – ஜேர்மனியின் முக்கிய விமானநிலையங்களுக்கு பாதுகாப்பு
by adminby adminபயங்கரவாத தாக்குதல் அச்சம் காரணமாக ஜேர்மனியின் முக்கிய விமானநிலையங்களின் பாதுகாப்பை அதிகாரிகள் பலப்படுத்தியுள்ளனர். ஜேர்மனியின் ஸ்ரட்கார்ட் விமானநிலையத்தி;ற்கு வெளியே …
-
இந்தியாபிரதான செய்திகள்
3 ஐபிஎஸ் அதிகாரிகளை கைது செய்த ரஜ்னிஷ் ராய் பணியிடை நீக்கம்…
by adminby adminசொராபுதீன் கொலை வழக்கு தொடர்பாக டி.ஜி.வஞ்சாரா மற்றும் ராஜ்குமார் பாண்டியன் உள்ளிட்ட மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளை கைது செய்த …
-
உலகம்பிரதான செய்திகள்
தேர்தல் தலையீடு – 4 ரஸ்ய நிறுவனங்கள் 18 தனிநபர்கள் மீது அமெரிக்கா தடை
by adminby adminதேர்தல் தலையீடு தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டுள்ள அமெரிக்கா அது தொடர்பில் மேலும் ரஸ்யாவைச் சேர்ந்த 4 நிறுவனங்கள் …
-
தேர்தலில் வாக்குச்சீட்டு முறைக்கு இனி திரும்ப முடியாது என்று தலைமை தேர்தல் ஆணையாளர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். கடந்த …
-
-
அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் என் மெற்றிஸ் ( James N. Mettis) பதவிவிலகுவதாக அறிவித்துள்ளார். அவர் தனது …
-
பிரதான செய்திகள்விளையாட்டு
இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக டபிள்யூ.வி. ராமன்
by adminby adminஇந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக, முன்னாள் இந்திய துடுப்பாட்டவீரர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்க துடுப்பாட்டவீரார் ஹரி கிர்ஸ்டன், ராமன், …
-
நல்லூர் சிவன் கோவில் 7ம் திருவிழா(20.12.2018) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள் – ஐ.சிவசாந்தன்
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் 1990 ஆம் ஆண்டு இடப்பெயர்விற்கு முன்னர் இந்த மண்ணில் எவ்வாறு இருந்தீர்களோ அந்நிலையை ஏற்படுத்தித் …
-
நடிகர் விஷாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தயாரிப்பாளர்களில் ஒரு தரப்பினர், நேற்று, தயாரிப்பாளர் சங்கத்தை பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை …
-
இலங்கைபிரதான செய்திகள்
விடாது துரத்தும் நியாயங்களும், ஓடிக்கொண்டிருக்கும் ராஜபக்ஸவும்….
by adminby adminஎதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டு இருக்கும் மஹிந்த ராஜபக்ஸ, பொதுஜன பெரமுனவில் உறுப்புரிமையைப் பெற்றுள்ளமையினால், அவர் பாராளுமன்ற உறுப்பினர் அல்லவென …
-
அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் உடனடியாக ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் …
-
உலகம்பிரதான செய்திகள்
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கிறிஸ்துமஸ் தாத்தாவாக குழந்தைகளை மகிழ்வித்தார்…
by adminby adminமுன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு குழந்தைகள் மருத்துவமனைக்கு சென்று இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார். அமெரிக்காவின் …
-
சினிமாபிரதான செய்திகள்
சீதக்காதி வெளியானது – எதிர்கொண்ட சவால்கள் குறித்து மனம் திறந்த விஜய் சேதுபதி :
by adminby adminபாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள `சீதக்காதி’ படம் சொன்னபடி இன்று வெளியாகியுள்ளது. 96 திரைப்படத்திற்கு …
-
தமிழிலில் அதிகம் நடிக்கவே விரும்புவதாக நடிகை ஹன்சிகா கூறுகிறார். ஏனைய மொழிகளில் நடிப்பதை விடவும் தமிழில் நடிக்கவே அதிகம் விரும்புவதாகவும் தான் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மௌனத்தில், இயங்கு நிலையில் புலிகள், வடமராட்சியில் சுவரொட்டிகள்…
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்… வடமராட்சி கிழக்கு பகுதிகளிலும் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பானது, மௌனத்திற்குள் இயங்கு நிலையில் உள்ளது …