இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் …
பிரதான செய்திகள்
-
-
கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் மக்களின் இறுதிச் சடங்குகள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பதில் அரசாங்கத்தின் கடுமையான நிலைப்பாடு பௌத்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழ் அரசியல் கைதிகளை மீட்கும் முயற்சியில் ‘குரல் அறவர்களின் குரல்’
by adminby adminநீதியற்ற முறையில் சிறை வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளைச் சிறை மீட்கும் விடயத்தில் ஒன்றுபடுமாறு, அரசியல் கட்சி தலைவர்களையும், …
-
கொரோனாவினால் மரணிக்கும் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம்களின் சடலங்கள் எரிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
அரசியல் கைதிகளின் விடுதலை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு
by adminby adminசிறைகளில் உள்ள அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உடனடியாக உறுதிப்படுத்தக் கோரியும் அவர்களின் விடுதலை வலியுறுத்தியும் குரலற்றவர்களின் குரல் அமைப்பின் …
-
காவல்துறையினாினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது வெயங்கொடை பிரதேசத்தில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடக …
-
பிரபல மல்யுத்த வீரா் லூக் ஹார்ப்பர் உயிாிழந்துள்ளாா். உலக அளவில் மிகவும் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்றான மல்யுத்தம் விளையாட்டில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்
by adminby adminசிறைகளில் உள்ள அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோருவதுடன் அவர்களின் விடுதலை வலியுறுத்த ஒன்றிணைவோம் – அரசியல் கைதிகளின் …
-
காங்கேசன்துறை கடற்கரையில் ஒதுங்கிய சுமார் 350 கிலோ கிராம் எடையுடைய கஞ்சா போதைப்பொருள் பொதிகள் காவற்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன. காங்கேசன்துறை …
-
சுகாதார வழிகாட்டல்களுக்கமைய ஜனவரி முதலாம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் உள்ள திரையரங்குகளை திறப்பதற்கு புத்தசாசன, சமய மற்றும் …
-
உலகம்பிரதான செய்திகள்
புதிய வகை கொரோனா வைரஸ் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கான மருத்துவ ஆதாரங்கள் இல்லை
by adminby adminபிாித்தானியாவில் பரவிவரும் புதிய வகை கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதனால் பிாித்தானியாவுக்கான விமான …
-
அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி 95 சதவிகிதம் செயல் திறன் …
-
இலங்கைக்கு கொரோனா தடுப்பூசியை கொண்டு வருவது தொடர்பாக நாளை (28) நீண்ட பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அதற்காக இணைப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள …
-
இலங்கைஉலகம்கட்டுரைகள்பிரதான செய்திகள்
ஜெனீவாவை நோக்கிய ஒரு கூட்டுப் பொறி முறை? நிலாந்தன்…
by adminby adminஅடுத்த ஜெனிவாக் கூட்டத் தொடரையொட்டி தமிழ் அரசியல் வட்டாரங்கள் வழமைக்கு மாறாக முன்கூட்டியே நொதிக்கத் தொடக்கி விட்டன. வழமையாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
வைத்தியர் சிவரூபன், இரகுபதி சர்மா உட்பட 14 தமிழ் அரசியல் கைதிகள் வெலிக்கடை சிறை மருத்துவமனையில் அனுமதி!
by adminby adminவைத்தியர் சிவரூபன், இரகுபதி சர்மா உட்பட 14 தமிழ் அரசியல் கைதிகள் வெலிக்கடை சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாத் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் தெரிவு செய்யப்பட்ட 50 கடற் தொழில் பயனாளிகளுக்கு காசோலை!
by adminby adminதெரிவு செய்யப்பட்ட கடற் தொழிலாளர்களுக்கு காசோலை வழங்கும் நிகழ்வு யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றத கடற்தொழில் அமைச்சினால் தேசிய …
-
உலகம்கட்டுரைகள்பிரதான செய்திகள்
கொரோனாவின் மரபணு திரிபும், அதனால் ஏற்படும் அந்த 7 அறிகுறிகளும்!
by adminby adminகடந்த ஆண்டின் இறுதியில் சீனாவின் வுஹான் மாகாணத்தில் தோன்றி உலகெங்கிலும் பரவியுள்ள கொரோனா பலரது வாழ்க்கையையே மாற்றியுள்ளது. இந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
பிரதமர் சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக தீபமேற்றினார்
by adminby adminசுனாமி பேரழிவில் உயிரிழந்த இலங்கையர்களை நினைவுகூர்ந்து பிரதமர் மகிந்த ராஜபக்ஸ இன்று (2020.12.26) பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் தீபமேற்றி …
-
கிளிநொச்சி முழங்காவில் காவற்துறைப் பிரிவுக்குட்பட்டப் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு, ஒருவர் இன்று (26.12.20) கொலை செய்யப்பட்டுள்ளார். பல்லவராயன் …
-
ஆழிப்பேரலையால் காவுகொள்ளப்பட்ட மக்களின் 16 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு, புதுக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள சுனாமி நினைவாலயத்தில் இன்று …
-
இலங்கையில் கொரோனாத் தொற்று உயிாிழப்பு 186 ஆக அதிகாித்துள்ளதாக சுகாதார அமைச்சு தொிவித்துள்ளது. அக்கரைப்பற்று பகுதியை சேர்ந்த 54 வயதான …
-
கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் நேற்று (25) இரவு நீரில் மூழ்கி காணாமல்போனவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது கிளிநொச்சி …