யாழ்.கோட்டைக்குள் இராணுவ முகாம் அமைக்க அனுமதி வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் போராட்டம் நடாத்தி …
இலங்கை
-
-
இந்தியாஇலங்கை
மூன்றாண்டுகளில் மூன்றாயிரத்திற்கும் இலங்கை தமிழர்கள் தாயகத்துக்கு திரும்பியுள்ளனர்…
by adminby adminகடந்த மூன்றாண்டுகளில் மட்டும் தமிழகத்திலுள்ள பல முகாம்களில் தங்கியிருந்த மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் தாயகத்துக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது …
-
இலங்கைபிரதான செய்திகள்
புஸ்பா ராஜபக்ச மன்றத்திற்கு 19.41 மில்லியன் பெறுமதியான காசோலையை சீன நிறுவனம் வழங்கியது…
by adminby adminமுன்னாள் பொருளாதாரா அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவின் மனைவி புஸ்பா ராஜபக்சவின் அமைப்பிற்கு சீனாவை சேர்ந்த துறைமுக நிறுவனமொன்று பணம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சங்கனை – சுழிபுரத்தில், பதின்ம வயதுச் சிறுமிகள், வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டனர்..
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் சங்கானை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட சங்கனை மற்றும் சுழிபுரம் ஆகிய இடங்களில் பதின்ம வயதுச் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. “இணைய வழி மோசடிகள் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ளன. கடந்த மாதத்தில் இரண்டு சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
யாழ்ப்பாணத்து வன்முறைகள்: கீழிருந்து மேல் நோக்கிய சுயபாதுகாப்புக் கட்டமைப்புக்களின் அவசியம் நிலாந்தன்..
by adminby adminயாழ்ப்பாணத்தில் அண்மையில் மிகக் குறுகிய காலத்திற்குள் நடந்த வன்முறைகள் தொடர்பில் முக்கிய அரசியற் பிரமுகர்கள் சிலர் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பதுளை பாடசாலை, சுற்றுலாக் குழுவின் படகு எக்கல் ஓயாவில் கவிழ்ந்தது நால்வரை காணவில்லை..
by adminby adminஅம்பாறை, தமண, எக்கல் ஓயாவில் படகு கவிழ்ந்ததில் நால்வர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். இன்று காலை இந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
1,248 மில்லியன் ரூபா பெறுமதியான 103 கிலோ 950 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது..
by adminby adminகளுபோவில மற்றும் பத்தரமுல்ல பகுதியில் வைத்து ஹெரோயினுடன் இருவர் காவற்துறைப் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
காதர் மஸ்தானின் வரவேற்பு நிகழ்வு – பாடசாலைக் கதவுகள் மூடப்பட்டன…
by adminby adminவன்னி மாவட்டத்தின் பிரதி அமைச்சர் காதர் மஸ்தானை முசலி மக்கள் வரவேற்கும் நிகழ்வு நேற்று (7) சனிக்கிழமை காலை …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
வட மாகாண மாற்றுத்திறனாளிகள் தொழில் பயிற்சி நிலையத்தை பார்வையிட்டார் அமைச்சர்…
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்… 80 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டு வருகின்ற வட மாகாணத்திற்கான மாற்று வலுவுள்ளோர் தொழில் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. பூநகரி கடற்தொழிலாளர்கள் மேற்கொண்டு வரும் கடல் அட்டை வளர்ப்பு தொடர்பில் ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிளிநொச்சி பொதுச் சந்தையில் கழிவுகள் அகற்றப்படவில்லை – வியாபாரிகள். அகற்றப்பட்டது – செயலாளர்…
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்… கிளிநொச்சி பொதுச் சந்தையின் சில பகுதிகளில் ஒரு வாரமாக கழிவுகள் அகற்றப்படவில்லை என வியாபாரிகள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நீதியை நிலைநாட்டுவதிலும், மறுசீரமைப்பு நடவடிக்கைகளிலும் மந்தநிலை காணப்படுகிறது…
by adminby adminஅமெரிக்க வெளிவிவகாரங்கள் தொடர்பான செனட் குழுவின் முன்னிலையில் முறைப்பாடு… குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. இலங்கைக்குள் நீதியை நிலைநாட்டுவது மற்றும் …
-
இலங்கைகட்டுரைகள்
ராஜபக்ஸவும் – சீனாவும் – இலங்கையின் துறைமுகத்தை சீனா பெற்றுக்கொண்டது எப்படி?
by adminby adminமரியா அபி-கபீப்- நியூயோர்க் ரைம்ஸ் – மொழியாக்கம் – குளோபல் தமிழ்ச் செய்திகள்… Jul 6, 2018 @ 20:14 இலங்கையின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நியூயோர்க் டைம்ஸ் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்க வேண்டும் – நெத் FMஐ மிரட்டவில்லை….
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை சுமத்தியுள்ள குற்றச்சாட்டு சம்பந்தமாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்திற்கு …
-
வவுனியா பூந்தோட்டம் பெரியார்குளம் ஆறுமுகநாவலர் வீதியில் உள்ள ஆறுமுக நாவலரின் திருவுருவ சிலை உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று மாலை …
-
இலங்கைபிரதான செய்திகள்
அர்ஜூன் அலோசியஸின் மெத்தைக்கு கீழ் தொலைபேசிகளும் சிம் அட்டைகளும் …
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. சிறைச்சாலையில் இருக்கும் பேர்ப்பச்சுவல் ட்ரெசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸின் மெத்தைக்கு கீழே இருந்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
“தமிழ் மக்களின் உரிமைகள் பற்றி பேசுவதை நாங்கள் கண்டிக்க மாட்டோம்”
by adminby adminபயங்கரவாதிகளை பலமடைய செய்ய முடியாது – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. அரசியலமைப்புச் சட்டத்தை தான் மீறி விட்டதாக நாடாளுமன்ற …
-
இலங்கைபிரதான செய்திகள்
காணாமற் போனோரின் உறவினர்கள் நல்லூர்க் கந்தன் ஆலயம் முன் போராட்டம்(படங்கள்)
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் காணாமற் போனோரின் உறவினர்கள் நல்லூர்க் கந்தன் ஆலயம் முன்பாக உண்ணாவிரதப் போராட்டமொன்றை இன்று காலை …
-
இலங்கைபிரதான செய்திகள்
நியூயோர்க் ரைம்ஸ் அலுவலகத்திற்கு முன், ராஜபக்சக்களை கேலி செய்யும் போராட்டம்…..
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்… Jul 6, 2018 @ 19:20 கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலஞ்சம் பெற்ற வீதி போக்குவரத்து அதிகாரசபையின் முகாமையாளருக்கு 40 ஆண்டுகள் சிறை :
by adminby admin2015 ஆம் ஆண்டு வீதிப் போக்குவரத்து உரிமம் வழங்குவதற்காக தனியார் பேருந்து உரிமையாளர் ஒருவரிடம் இலஞ்சம் பெற்றுக் கொண்டமை …