Global Tamil News
உலக தமிழ்ச் செய்திகள்
globaltamilnews.net google.com
  
TAMIL ENGLISH SINHALA  
| கடும் போக்குடைய இஸ்லாமிய அமைப்புக்களினால் உலகம் பாரிய அச்சுறுத்தல்களை எதிர்நோக்குகின்றது – டோனி பிளயர்                | வரலாற்று ரீதியாகத் துன்பப்படும் தமிழ்மக்களுக்கான அரசியல் தீர்வு ஒன்றை முன்வைக்குமாறு கோருகிறார் மங்கையற்கரசி அமிர்தலிங்கம்:‐                | அவசரகால சட்டமூலமாக அரசியல்யாப்பிற்கு திருத்தங்கள் கொண்டு வருவது அபாயகரமான போக்காகும் ‐ த அலையன்ஸ் ஒவ் மீடியா:‐                | சில தமிழ், முஸ்லிம் கட்சிகளும் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவளிக்க முனைகிறார்கள் அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவளிக்க முனைவது அரசியல் மோசடி – மனோ:‐                | அரசியல் தீர்வுத் திட்டத்தை எட்டுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி பூரண ஆதரவளிக்கும் ‐ ரணில் விக்ரமசிங்க                | வன்னி யுத்தத்தின் ஆறாத காயங்கள் ‐ வாழ்வின் சுகங்களைத் தொலைத்த பின்பும் மன உறுதியுடன் வவுனியா சித்த மருத்துவமனையில் சிகிச்சை பெறும் இவர்களை சற்று திரும்பிப் பாருங்கள்:‐GTN                | 13 ஆவது திருத்தச் சட்ட மூலம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் ‐ ‐ புலிகள் தொடர்ச்சியாக கடத்தல்களில் ஈடுபட்டு வருவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை – டக்ளஸ் தேவானந்தா ‐ சாட்சியம் முழுமையாக இணைப்பு ‐                | நமது குழந்தைகளின் கைகளில் பொம்மைகள் இல்லை..                | இந்திய வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயத்தின் போது அரசியல் தீர்வுத் திட்டத்தை வலியுறுத்துவார்                | 2ஆம் இணைப்பு:‐ ஒரே பார்வையில் அரசியல் அமைப்புச் சட்டம்:‐ ஜனாதிபதி பொய்யை கூறும் நபர் ‐ அவர் எப்படியான குற்றங்களையும் மேற்கொள்ள முடியும்? சோமவன்ச:‐               
Saturday, 04 September 2010    02:30 PM (BST)
செய்திகள்
» முன்பக்கம் » இலங்கைச் செய்திகள் » இந்தியச் செய்திகள் » புலம்பெயர் செய்திகள் » உலகச் செய்திகள் » போட்டி விபரம்
ஏனையவை
» விளையாட்டுச்     செய்திகள் » கட்டுரைகள் » முஸ்லிம் » மலையகம் » பெண்ணியம் » இலக்கியம் » மொழிமாற்று » இளையோர் » முன்னைய செய்திகள்



பிரதான செய்திகள்
வன்னி யுத்தத்தின் ஆறாத காயங்கள் ‐ வாழ்வின் சுகங்களைத் தொலைத்த பின்பும் மன உறுதியுடன் வவுனியா சித்த மருத்துவமனையில் சிகிச்சை பெறும் இவர்களை சற்று திரும்பிப் பாருங்கள்‐GTN
04 September 10 03:13 am (BST)
இவர்கள் அனைவருக்கும் நெஞ்சிற்குக் கீழோ அல்லது இடுப்பிற்குக் கீழோ இயங்காமல் உள்ளன. அதனால் இவர்கள் நடப்பதற்குக் கஷடப்படுவதுடன்....
(0) comments.
மேலும் »
நமது குழந்தைகளின் கைகளில் பொம்மைகள் இல்லை..
04 September 10 02:17 am (BST)
குப்பைகள் பெருகும் நகரின் ஓதுக்குப்புறங்களில் இலையான்களுடன் பழகுகின்றனர்.
(0) comments.
மேலும் »
13 ஆவது திருத்தச் சட்ட மூலம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் ‐ ‐ புலிகள் தொடர்ச்சியாக கடத்தல்களில் ஈடுபட்டு வருவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை – டக்ளஸ் தேவானந்தா ‐ சாட்சியம் முழுமையாக இணைப்பு ‐
04 September 10 02:22 am (BST)
(2) comments.
மேலும் »
வரலாற்று ரீதியாகத் துன்பப்படும் தமிழ்மக்களுக்கான அரசியல் தீர்வு ஒன்றை முன்வைக்குமாறு கோருகிறார் மங்கையற்கரசி அமிர்தலிங்கம்‐
04 September 10 07:40 am (BST)
(0) comments.
மேலும் »
அவசரகால சட்டமூலமாக அரசியல்யாப்பிற்கு திருத்தங்கள் கொண்டு வருவது அபாயகரமான போக்காகும் ‐ த அலையன்ஸ் ஒவ் மீடியா‐
04 September 10 06:24 am (BST)
(0) comments.
மேலும் »
சில தமிழ், முஸ்லிம் கட்சிகளும் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவளிக்க முனைகிறார்கள் அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவளிக்க முனைவது அரசியல் மோசடி – மனோ‐
04 September 10 05:20 am (BST)
அரச சேவை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பிலான சுயாதீன ஆணைக் குழுக்களின் அங்கத்தவர்களை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மாத்திரம் ...
(0) comments.
மேலும் »
அரசியல் தீர்வுத் திட்டத்தை எட்டுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி பூரண ஆதரவளிக்கும் ‐ ரணில் விக்ரமசிங்க
04 September 10 04:44 am (BST)
சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து எப்போது மாகாணசபைத் தேர்தல்களை நடத்த வேண்டுமென தீர்மானிக்கட்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.....
(0) comments.
மேலும் »
இந்திய வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயத்தின் போது அரசியல் தீர்வுத் திட்டத்தை வலியுறுத்துவார்
04 September 10 01:46 am (BST)
புலிகளுடன் நெருங்கிய உறவுகளைப் பேணிய தமிழ் அரசியல் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த விருப்பமில்லை...
(1) comments.
மேலும் »
2ஆம் இணைப்பு‐ ஒரே பார்வையில் அரசியல் அமைப்புச் சட்டம்‐ ஜனாதிபதி பொய்யை கூறும் நபர் ‐ அவர் எப்படியான குற்றங்களையும் மேற்கொள்ள முடியும்? சோமவன்ச‐
04 September 10 01:40 am (BST)
(1) comments.
மேலும் »
அரசாங்கத்தினால் எவ்வித உதவிகளும் வழங்கப்படவில்லை என உடுப்பிட்டி மீள்குடியேற்ற மக்கள் அதிருப்தி
04 September 10 01:38 am (BST)
தமது வீடுகள் பழுதடைந்துள்ளதாகவும், விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
(0) comments.
மேலும் »
கச்சத்தீவு விவகாரத்தில் மத்திய அரசாங்கம் நேரடியாக தலையீடு செய்ய வேண்டும் ‐ ஜெயலலிதா
04 September 10 01:36 am (BST)
கச்சத்தீவு விவகாரம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு இந்திய மத்திய அரசாங்கத்திற்கு பூரண அதிகாரம் காணப்படுவதாகவும்,...
(0) comments.
மேலும் »
வவுனியா பம்பைமடு புனர்வாழ்வு முகாமில் உள்ள 508 இளைஞர், யுவதிகள் இன்று மாலை விடுதலை‐
04 September 10 01:26 am (BST)
(0) comments.
மேலும் »
புலிகளிடம் இருந்து மாதாந்தம் 50 ஆயிரம் ரூபா ஊதியம் முன்னாள் விமானப் படைச் சிப்பாய் கைது ‐ பிரபாகரனின் நடவடிக்கைகள் அடங்கிய வீடியோ காட்சிகளை பார்த 4 தமிழ் இளைஞர்களும் கைது‐
04 September 10 01:24 am (BST)
(0) comments.
மேலும் »
பொன்சேகாவின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதனால், இராணுவ நீதிமன்ற விசாரணைகள் ஒத்தி வைப்பு
04 September 10 01:20 am (BST)
இராணுவ நீதிமன்ற விசாரணைகளில் கலந்து கொள்ளும் அளவிற்கு பொன்சேகா உடற் தகுதியுடன் காணப்படவில்லை....
(0) comments.
மேலும் »
பிரித்தானிய இந்து ஆலயத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் எவருக்கும் உயிர் ஆபத்து இல்லை‐
04 September 10 01:10 am (BST)
பண்டிகைக்காக உணவுத் தயாரிக்கப்பட்ட வேளையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது.
(0) comments.
மேலும் »
சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்கக்கோரி வவுனியாவில் ஊர்வலம். சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்துமாறு கோஷங்கள்‐
03 September 10 10:37 am (BST)
அண்மையில் வவுனியா பிரதேசத்தில் தந்தையுடன் வாழ்ந்து வரும் மூன்று சிறுமிகள் அவர்களது தந்தையாரால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி...
(0) comments.
மேலும் »
மகிந்தவின் வாகனங்களின் பெறுமதி 241 கோடி ரூபாய்! செலவு கட்டுபடுத்தப்பட்டிருந்தால் வன்னி மக்களுக்கு ‐ 1500 வீடுகள் அடங்கிய கிகிராமத்தை அமைத்திருக்கலாம் ‐ GTN செய்தியாளர்‐
03 September 10 08:40 am (BST)
(5) comments.
மேலும் »
இந்திய இராணுவத் தளபதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்
03 September 10 05:41 am (BST)
இந்தியாவின் ஐந்து உயர் அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
(3) comments.
மேலும் »
இன்றைய செய்திகள்
  • 04 September 10 08:38 am (BST)
    கடும் போக்குடைய இஸ்லாமிய அமைப்புக்களினால் உலகம் பாரிய அச்சுறுத்தல்களை எதிர்நோக்குகின்றது – டோனி பிளயர்
  • 03 September 10 07:07 pm (BST)
    பாகிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 44 பேர் பலி
  • 03 September 10 07:02 pm (BST)
    உபாதையிலிருந்து மீண்டுள்ளதாக டேவிட் பெக்கம் அறிவித்துள்ளார்
  • 03 September 10 08:07 am (BST)
    இஸ்ரேல மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையில் நேரடி சமாதானப் பேச்சுவார்த்தை ஆரம்பம்
  • 03 September 10 08:03 am (BST)
    ஆட்ட நிர்ணய சதி தொடர்பான குற்றச்சாட்டுக்கள் திட்டமிட்ட சதியாக இருக்கலாம் - பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர்
  • 03 September 10 02:59 am (BST)
    தொழிலாளர் சந்தையில் ஏற்பட்டிருக்கும் சவாலை எவ்வாறு எதிர்கொள்வது? யார் இது பற்றிச் சிந்திப்பது? இன்னொரு இனமுறுகலை இன மோதலை எவ்வாறு தவிர்ப்பது? GTNற்காக ஆனந்தத் தாண்டவன்
  • 03 September 10 01:42 am (BST)
    இடம்பெயர் இந்திய வம்சாவளித் தமிழர்களின் காணிகள் மீள ஒப்படைக்கப்படும் என இலங்கை இந்தியாவிடம் உறுதி
  • 03 September 10 01:40 am (BST)
    பல்வேறு நெருக்கடிகளினிடையே காட்டு யானைகளின் தொல்லைக்கு உள்ளாகியுள்ள சேமமடு மீள்குடியேற்றப் பிரதேச மக்கள்‐GTN செய்தியாளர்
  • 03 September 10 01:18 am (BST)
    உள்ளுராட்சி மன்றத் திருத்தச் சட்டம் தொடர்பில் கிழக்கு மாகாணசபையிடம் கருத்து கோரப்படும்
  • 03 September 10 01:16 am (BST)
    அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவிடம் சாட்சியமளிக்க உள்ளார்
  • 03 September 10 01:14 am (BST)
    ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பொதுக் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா புறக்கணிப்பு
  • 03 September 10 01:12 am (BST)
    நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகளை பூர்த்தி செய்வதற்கு நீண்ட காலம் தேவைப்படும் ‐ இராணுவம்
  • 03 September 10 01:10 am (BST)
    மக்களை துன்புறுத்துவது காவல்துறையின் கடமையல்ல – நீதவான்
  • 03 September 10 01:04 am (BST)
    அரசியல் அமைப்பின் 18 வது திருத்தத்திற்கு மேலும் இரு ஐதேக உறுப்பினர்கள் ஆதரவு‐
  • 02 September 10 07:23 am (BST)
    உத்தேச அரசியல் சாசனத் திருத்தங்களினால் எவ்வித தீங்கும் ஏற்படாது – ஜனாதிபதி ‐ அரசியல் சாசனத் திருத்தம் தொடர்பான விவாதம் ஒரே நாளில் நடத்தப்படும் ‐ அரசாங்கம்
  • 02 September 10 05:29 am (BST)
    அரசியலமைப்புத் திருத்தங்களுக்கு எதிராக ஜே.வீ.பீ நாடு முழுவதிலும் துண்டு பிரசுரங்களை விநியோகம் ‐ மகிந்த சர்வாதிகாரத்தை நோக்கிய பயணத்தை ஆரம்பித்துள்ளார் ‐ சமூக ஜனநாயக கட்சி‐படங்கள் இணைப்பு‐
  • 02 September 10 01:40 am (BST)
    அரசாங்கப் பகுப்பாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டு மேல் நீதிமன்றத்திறன் கண்காணிப்புக்குட்பட்ட 3 கிலோ ஹெரோயின் மாயம்‐
  • 02 September 10 01:36 am (BST)
    3ஆம் இணைப்பு‐ நிருபமாராவிற்கும் ஜீ.எல்.பீரிஸிற்கும் இடையில் சந்திப்பு‐ நிருபமராவ் மகிந்த ராஜபக்ஸவைச் சந்தித்து உரையாடி உள்ளார் ‐ இலங்கையில் முதலீடுகளை செய்ய இந்தியர்கள் கூடுதல் நாட்டம் காட்டுகின்றனர் – மகிந்த
  • 02 September 10 01:32 am (BST)
    2ஆம் இணைப்பு‐உத்தேச அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்த உள்ளதாக ஐதேக அறிவிப்பு‐
  • 02 September 10 01:30 am (BST)
    ஜனாதிபதியின் மூன்றாம் தவணைக்கு எதிராக ஜே.வி.பி துண்டுப் பிரசுர போராட்டம்
  AUDIO NEWS IN TAMIL  
  Updated on 09 June 10 12:21 pm (BST)
  AUDIO NEWS IN ENGLISH  
  Updated on 15 February 10 10:41 am (BST)
   gtbc.fm
WATCH US ON  
சிறப்புச்செய்திகள்
  • இலங்கையின் நீதித்துறையும் அதன் தீர்ப்புகளும் காவற்துறையினரும்‐ வழக்கொன்றில் சட்டமா அதிபரினால் விடுதலை செய்யுமாறு உத்தரவிடப்பட்ட நபர் 5 வருடங்களும் 4 மாதங்களும் சட்டவிரோதமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டு இருந்தார்‐
  • வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்
  • TRO வெளிநாடுகளில் சேகரித்த கோடிக்கணக்கான பணம் புலிகளின் முன்னணித் தலைவர்களுக்கு வழங்கியுள்ளமை குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கூறுகின்றனர்‐
  • நாட்டிலுள்ள சகல முக்கிய பிரதேசங்களிலும் நிரந்தர இராணுவ முகாம்கள் அமைக்கப்படும் ‐ கோதாபய ராஜபக்ஷ‐
  • 13 ஆவது திருத்தச் சட்ட மூலத்தை அமுல்படுத்துவதன் மூலம் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் ‐ சிவாஜிலிங்கம்
  • சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் தமிழ் எழுத்தாளர்களும், திரைப்பட இயக்குநர்களும் கோரிக்கை‐
  • இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்வுக்காக இந்தியா மேலும் உதவிட வேண்டும் ‐ ரணில் விக்கிரமசிங்க ‐ரணிலின் இந்திய விஜயம் ‐ அரசியல் வட்டாரத்தில் சர்ச்சை
  • இலங்கையில் நாள் ஒன்றில் சராசரியாக 12 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர்
  • காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா
  • சீனாவின் ஆதிக்கம் குறித்து இந்தியா கவலை
  • இலங்கைக்கு வெடி பொருட்களை கடத்த முற்பட்ட இரண்டு பேர் இந்தியாவில் கைது
  • சிறுபான்மை கட்சிகள் தங்களது உரிமைகளை ஒடுக்குவதற்கு தாமாகவே வாக்களிக்க முன்வந்துள்ளன – ஜோசப் ஸ்டாலின்
  • தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே கட்சி ஆதரவாளர்களின் ஒரே விருப்பம் ‐ கயந்த ‐ ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து உடனடியாக ரணில் விக்ரமசிங்க விலக வேண்டும் ‐ முன்னாள் அமைச்சர் ஆர்.ஏ.டி. சிறிசேன‐
  • அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ்லில் உள்ள இந்து ஆலயத்தில் பொன்சேக்காவின் புத்திரிகள் தேங்காய் அடித்து வழிபாடு‐படங்கள் இணைப்பு‐
  • வடக்கில் மேற்கொண்ட கொலைகள் தொடர்பான பல தகவல்களை தமிழினி வெளியிட்டுள்ளார்? ‐ வைத்திய அதிகாரி என். சந்தியமூர்த்தி தொடர்பாக புலனாய்வுப் பிரிவினர், சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளனர்.
  • அம்பாந்தோட்டை துறைமுகத் திறப்புபிற்கு சீன ஜனாதிபதிக்கு அழைப்பு ‐சீனாவில் இருந்து நேரடி விமானம்‐ நீண்டகாலமாக இலங்கையில் தங்கியிருந்த சீனர்களுக்கு குடியுரிமை‐
  • மீள் குடியேற்றம் தொடர்பில் இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் ‐ த.தே.கூ
  • ஊதிய அதிகரிப்பு சம்பந்தமாக ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வு இல்லையேல் போராட்டம் என விரிவுரையாளர்கள் அறிவிப்பு‐
  • தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் ‐ சிவசக்தி ஆனந்தன்
  • தமிழீழ விடுதலைப் புலிகளின் இலகு ரக விமான உதிரிப் பாகங்கள் இராணுவத்தினரால் மீட்பு
கட்டுரைகள்
03 September 10 02:59 am (BST)
தொழிலாளர் சந்தையில் ஏற்பட்டிருக்கும் சவாலை எவ்வாறு எதிர்கொள்வது? யார் இது பற்றிச் சிந்திப்பது? இன்னொரு இனமுறுகலை இன மோதலை எவ்வாறு தவிர்ப்பது? GTNற்காக ஆனந்தத் தாண்டவன்
30 August 10 04:03 pm (BST)
சொந்த காணிகளுக்குள் நுழைந்த மக்கள் தடுக்கப்பட்டனர் கிளிநொச்சி பொன்னகரில் பதற்றம் ‐ கிளிநொச்சியில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்திகளின் செய்தியாளர் பார்த்தீபன்‐படங்கள் இணைப்பு‐
25 August 10 01:18 am (BST)
விடுதலைப் புலிகள் அமைப்பும், ஜே.வி.பியும் பயங்கரவாத அமைப்புகள் ‐ எஸ்.எல்.குணசேகர‐அன்புடன் தோழர் சோமவன்ச அமரசிங்கவுக்கு – தொலை தூரத்தில் இருந்து ராஜா பரமேஸ்வரி எழுதுவது‐
23 August 10 12:56 am (BST)
அபாயத்திற்கு உள்ளாகியிருக்கும் வன்னிக் கோயில்களும் தமிழர் நிலமும் ‐ குளோபல் தமிழ் செய்திகளுக்காக நவராஜ் பார்த்தீபன்
23 August 10 12:37 am (BST)
நேர்காணல் யாழ்ப்பாணம் 2010 ‐ உருக்குலைக்கப்படும் தமிழர் வாழ்வு ‐ அநாமதேயன்
ஒளி-ஒலிச் செய்திகள்
  • பல்வேறு நெருக்கடிகளினிடையே காட்டு யானைகளின் தொல்லைக்கு உள்ளாகியுள்ள சேமமடு மீள்குடியேற்றப் பிரதேச மக்கள்‐GTN செய்தியாளர்
  • அரசியலமைப்புத் திருத்தங்களுக்கு எதிராக ஜே.வீ.பீ நாடு முழுவதிலும் துண்டு பிரசுரங்களை விநியோகம் ‐ மகிந்த சர்வாதிகாரத்தை நோக்கிய பயணத்தை ஆரம்பித்துள்ளார் ‐ சமூக ஜனநாயக கட்சி‐படங்கள் இணைப்பு‐
  • 3ஆம் இணைப்பு‐ நிருபமாராவிற்கும் ஜீ.எல்.பீரிஸிற்கும் இடையில் சந்திப்பு‐ நிருபமராவ் மகிந்த ராஜபக்ஸவைச் சந்தித்து உரையாடி உள்ளார் ‐ இலங்கையில் முதலீடுகளை செய்ய இந்தியர்கள் கூடுதல் நாட்டம் காட்டுகின்றனர் – மகிந்த
  • வன்னிப் பெருந்துயரில் அழிக்கப்பட்ட பாடசாலையும் பெரும் கட்டிடங்ங்களும்‐ விசேட தொகுப்பு ‐ குளோபல் தமிழ்ச் செய்திகள்‐
  • இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமராவ், கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் சந்திப்பு‐
  • சவுதி அரேபிய எஜமானர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் ‐ கொழும்பில் ஆர்ப்பாட்டம்‐
உங்கள் கருத்துக்கள்
jeyarajah
04 September 10 07:18 am (BST)
" DEAR DOUGLAS YOU ARE GREAT REALLY GREAT "
somannai
04 September 10 05:10 am (BST)
" இந்தளவு பேச்சும் சிங்களமொழியில் முழுமையாக வெளிவர "
Yoga.s
04 September 10 02:08 am (BST)
" ///ஜனாதிபதி பொய்யைக் கூறும் நபர்///சோமவன்ச "
Rason.s
04 September 10 01:41 am (BST)
" "பரம்பரைப் பணத்தில்?! வெளிநாடு வந்து,படித்து?! விரும்பிய நாட்டில்?!வாழ்ந்து கொண்டிருப்பவர்களும் இதில் அடக்கம் தானே?பொத்துவிலுக்கும் அட்டாளைச்சேனைக்கும் இடையில் இருக்கும்"அந்த"க் காணிகளைக் கூட இடம் பெயர(கிழக்கில்)வைக்கப்பட்ட மக்களில் ஒருவருக்கு ஈயலாமே?அது தான் பரம்பரைப் பணக்காரராயிற்றே? "
ஊர்மிளா பிரபா
04 September 10 12:25 am (BST)
" அப்படி சொல்லப்படாது "




எம்மைப்பற்றி | விளம்பரம் செய்ய | உங்கள் கருத்து | தொடர்புகளுக்கு |
Copyright © 2009 Global Tamil Media Network