மொகாலியில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 141 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றியீட்டியுள்ளது. நாணயச்சுழற்சியில் …
இந்தியா
-
-
இந்தியாபிரதான செய்திகள்
காதலனை தாக்கி இளம் பெண்ணை வன்புணர்ந்த காவற்துறையிர் கைது:-
by adminby adminஇந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் காதலனை தாக்கி விட்டு இளம் பெண்ணை இரண்டு காவற்துறை சிப்பாய்கள் வன்புணர்ந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.. …
-
இந்தியாபிரதான செய்திகள்விளையாட்டு
2023-ம் ஆண்டு உலகக்கோப்பை -2021-ம் ஆண்டு சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர்கள் இந்தியாவில்
by adminby admin2023-ம் ஆண்டு உலகக்கோப்பை மற்றும் 2021-ம் ஆண்டு சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர்கள் இந்தியாவில் நடைபெறுகிறது. பிசிசிஐ இதனை …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிற்கு வழங்கப்பட்டமை குறித்து அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கவனம்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஹம்பாந்தோடடை துறைமுகம் சீனாவிற்கு வழங்கப்பட்டமை குறித்து அமெரிக்கா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் …
-
இந்தியாவின் கலாசார பாரம்பரியமாக, கும்பமேளாவை ஐ.நா. சபையின் யுனெஸ்கோ அமைப்பு அங்கீகரித்துள்ளது. இந்தியாவில் 12 ஆண்டுகளுக்கு முறை இந்து மதத்தினரால் …
-
இந்தியாபிரதான செய்திகள்
பரோல் வழங்கினால் வெளிநாடு சென்று விடுவார் எனும் தமிழக அரசின் குற்றச்சாட்டு தொடர்பில் நளினி விளக்கமனு
by adminby adminபரோல் வழங்கினால் வெளிநாடு தப்பிச் சென்று விடுவார் என தமிழக அரசு தெரிவித்துள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ள நளினி …
-
இந்தியாபிரதான செய்திகள்
கேரளாவில் வரதட்சணை கேட்டு கொடுமை – 2 மகள்களை கொலை செய்து தாயும் தற்கொலை:-
by adminby adminஇந்தியாவின் கேரள மாநிலத்தில் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தியதால் இரண்டு மகள்களை கொலை செய்து ஆற்றில் வீசி விட்டு பெண் …
-
படத்தின் காப்புரிமைGETTY IMAGES அதிகரித்து வரும் ரோபோக்களின் பயன்பாட்டால்2030ம் ஆண்டில் உலகம் முழுவதும் உள்ள 800 மில்லியன் தொழிலாளர்கள், பணியாளர்கள்தங்களின் …
-
-
இந்தியாபிரதான செய்திகள்
நீர்மூழ்கி கப்பல்கள் 6, தயாரிக்கும் திட்டத்தை இந்தியா ஆரம்பித்தது:-
by adminby adminஅணுஆயுத தாக்குதல் திறன் கொண்ட, 6 நீர்மூழ்கிக் கப்பல்களைக் கட்டும் திட்டத்தை இந்தியா நேற்று ஆரம்பித்தது . கப்பற்படை …
-
இந்தியாபிரதான செய்திகள்
கன்னியாகுமரி அருகே கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக மாற வாய்ப்புள்ளது..
by adminby adminஇந்தியாவின் கன்னியாகுமரி அருகே கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு …
-
இந்தியாபிரதான செய்திகள்
ராஜஸ்தானில் மாநில அரசு மற்றும் இந்திய ராணுவம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
by adminby adminராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாகிஸ்தான் எல்லையோர பகுதிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்த மாநில அரசு மற்றும் இந்திய ராணுவம் இடையே …
-
இந்தியாபிரதான செய்திகள்
மலேரியா காய்ச்சலால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 3-வது இடத்தில்…
by adminby adminகடந்த ஆண்டில் மலேரியா காய்ச்சலால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளதாக உலக …
-
இந்தியாபிரதான செய்திகள்
பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவை மும்பை சிறையில் அடைக்க மத்திய அரசு முயற்சி..
by adminby adminபிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியா கொண்டுவந்து மும்பை சிறையில் அடைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில் இதுகுறித்து …
-
இந்தியாபிரதான செய்திகள்
மத்திய பிரதேசத்தில் 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை விதிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல்:-
by adminby adminஇந்தியாவின் மத்திய பிரதேசத்தில் 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை விதிக்க வகை செய்யும் …
-
இந்தியாபிரதான செய்திகள்
இந்தியாவில் 12 மணி நேரத்திற்குள் 4 புகையிரத விபத்துகள் – பாதுகாப்பு குறித்த பயணிகள் அச்சம்
by adminby adminஇந்தியாவில் கடந்த 12 மணிநேரத்திற்குள் அடுத்தடுத்து இடம்பெறற நான்கு புகையிரத விபத்துக்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துக்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
எட்கா உடன்படிக்கை தொடர்பில் இந்திய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிந்தது – பிரதமர்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய பயணத்தினை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளார். இரண்டு நாள் …
-
இந்தியா சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க டெல்லியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியுள்ளார். 4 …
-
இந்தியாபிரதான செய்திகள்
இணைப்பு 2 – இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ்- ஈபிஎஸ் இணைந்த அணிக்கு – தேர்தல் ஆணையம்
by adminby adminஅ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தினை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் இணைந்த ஒருங்கிணைந்த அணிக்கு ஒதுக்கப்பட்டிருப்பதாக தேர்தல் …
-
இந்தியாவின் மும்பை பகுதியில் அந்நாட்டு அரசுக்குச் சொந்தமான கப்பல் ஒன்று கடலில் மூழ்கியுள்ளது. எனினும் கப்பலில் இருந்த மாலுமிகள் …
-
திரிபுராவில் பத்திரிகையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அம்மாநில ஆயுதப் படை வீரர் ஒருவருடன் இடம்பெற்ற தகராறு முற்றிய நிலையில், …
-
இந்தியாபிரதான செய்திகள்
இந்தியாவின் புனே அருகே நதிகள் இணைப்பு திட்ட பணியில் கிரேன் அறுந்து 8 தொழிலாளர்கள் பலி:-
by editortamilby editortamilஇந்தியாவின் புனே அருகே நதிகள் இணைப்பு திட்ட பணியின் போது ஏற்பட்ட பயங்கர விபத்தில் கிரேன் அறுந்து விழுந்து …