மரண அறிவித்தல் – செல்வி வைரமுத்து பரம்சோதி

செல்வி வைரமுத்து பரம்சோதி
(முன்னாள் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன ஸ்தாபனத்தின் தமிழ்ப் பிரிவு பணிப்பாளரின் காரியதரிசியும், பகுதி நேர அறிவிப்பாளரும், சோதி, மாமி)
பிறப்பு : 27 செப்ரெம்பர் 1939 — இறப்பு : 4 யூன் 2017

யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, ஜெர்மனி, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து பரம்சோதி அவர்கள் 04-06-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும்,

தையல்நாயகி அவர்களின் அன்புச் சகோதரியும்,

தாமோதரன் அவர்களின் அன்பு மைத்துனியும்,

பிரபா, கிருபா, கௌரிகரன் ஆகியோரின் சிறியதாயாரும்,

பாலச்சந்திரன், கிருஷ்ணகுமார், கணிஷ்கா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நிவாஷினி, விதூஷினி, வர்ணன், மயூரிகா, சந்தோஸ், றியா, றிஷான் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

நிகழ்வுகள்

கிரியை
திகதி: வியாழக்கிழமை 08/06/2017, 09:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Ravidassia Community Centre,26 Carlyle Rd, London E12 6BN, UK
தகனம்
திகதி: வியாழக்கிழமை 08/06/2017, 11:45 மு.ப — 12:30 பி.ப
முகவரி: City of London Cemetery & Crematorium, Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ UK

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
கிருஷ்ணகுமார்(பபா)

தொடர்புகளுக்கு
கிருஷ்ணகுமார் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447588172728
கௌரிகரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447951642592
பாலச்சந்திரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447852458611