159
இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் ஏட்டா மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிக் கொண்டு சென்ற தனியார் பாடசாலை பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 10 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர் என இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.
இன்று வியாழக்கிழமை காலை குறித்த பேருந்து பாரவூர்தி ஒன்றுடன் மோதிக் கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்த மாணவர்கள் 10- 15க்குள் வயதுக்குட்பட்டவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
Spread the love