ஈ.பி.டி.பி. நெப்போலியன் , மதனை இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்த நடவடிக்கை.

இரட்டை கொலை குற்றவாளிகளை நாடு கடத்த ஏதுவாக அவர்களின் தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுசீட்டு இலக்கம் என்பவற்றை குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்குமாறு நேற்று திங்கட்கிழமை யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் நீதிமன்ற பதிவாளருக்கு பணித்துள்ளார். கடந்த 2001 ஆம் ஆண்டு ஊர்காவற்துறைக்கு தேர்தல் பரப்புரைக்கு சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது நாரந்தனை பகுதியில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அத்தாக்குதல் சம்பவத்தில் இருவர் படுகொலை செய்யப்பட்டதுடன் , 18 பேர் கடும் காயங்களுக்கு உள்ளாகி இருந்தனர். குறித்த … Continue reading ஈ.பி.டி.பி. நெப்போலியன் , மதனை இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்த நடவடிக்கை.