190
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கையில் சித்திரவதை சம்பவங்கள் இடம்பெறவில்லை என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இலங்கையில் இனப்பிரச்சினைக்கு இதுவரையில் தீர்வு காணப்படவில்லை எனவும், சட்டவிரோத ஆட்கடத்தல்கள், சித்திரவதைகள் மற்றும் படுகொலைகள் இடம்பெறுவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆயிரக் கணக்கான தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 100 தமிழ் அரசியல் கைதிகளே இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love
1 comment
அமைச்சர் மனோ கணேசன் ஸ்ரீ லங்கா அரசாங்கத்தை திருப்திப்படுத்தி பயனடைய முயற்சிக்கிறார் என்று நினைக்கிறேன்.