காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய இந்தியா உதவி

  குளோபல் தமிழ்ச் செய்தியாளர் காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செ;ய இந்தியா உதவிகளை வழங்கி உள்ளது. இந்திய அரசாங்கம் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு 6.9 பில்லியன் ரூபா நிதி உதவியை வழங்கியுள்ளது. கொழும்பில் அமைந்துள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இந்த நிதி உதவி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிதி உதவியின் மூலமாக முழு அளவில் இயங்கக்கூடிய வர்த்தக ரீதியான ஓர் துறைமுகமாக காங்கேசன்துறை துறைமுகம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிராந்தி வலயத்தின் கேந்திர நிலையமாக உருவாகும் இலங்கையின் … Continue reading காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய இந்தியா உதவி