வவுனியா பல்கலை சிரேஸ்ட மாணவரின் அடாவடித்தனமும், சிகையலங்காரியின் மனிதாபிமானமும்..

மொட்டையடிக்க வைக்கப்பட்ட  பல்கலைக்கழக புகுமுக  மாணவர்கள்…. வவுனியாவில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் 25 பேர் சிரேஸ்ட மாணவர்களின் பகிடிவதை கொடுமை காரணமாக மொட்டையடித்துக் கொண்டுள்ளனர். சிரேஸ்ட மாணவர்களின் கொடுமையால், வவுனியா குருமண்காடு சந்தியில் அமைந்துள்ள சிகையலங்கார நிலையம் ஒன்றில் இந்த  25 மாணவர்களும் மொட்டையடிக்க சென்றுள்ளனர். சிகையலங்கார நிலையத்தின் உரிமையாளர் ஒருவர் மொட்டை அடிப்பதற்கு 500 ரூபாயை நிர்ணயித்திருந்தார்.  எனினும் அந்த மாணவர்கள் தங்களிடம் அவ்வளவு பணம் இல்லை மொட்டையடிக்காமல் பல்கலைக்கழகம் சென்றால் கனிஸ்ட மாணவிகளின் … Continue reading வவுனியா பல்கலை சிரேஸ்ட மாணவரின் அடாவடித்தனமும், சிகையலங்காரியின் மனிதாபிமானமும்..