அனந்தியும், அயூப் அஸ்மினின் துப்பாக்கியும் – மாகாணசபையின் களேபரமும்…

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. வடமாகாண மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரனிடம் துப்பாக்கி உள்ளது என கூறப்பட்ட விவகாரத்தால் இன்றைய தினம் வடமாகாண சபையில் பெரும் களோபரம் ஏற்பட்டது. அமைச்சர் அனந்தி சசிதரன் துப்பாக்கி வைத்திருப்பதாக மாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மின் கூறியிருந்த விடயம் தொடர்பில் மாகாணசபையின் 128வது அமர்வில் இன்று ஆளுங்கட்சிக்குள் கடுமையான வார்த்தை போர் இடம்பெற்றுள்ளது. அனந்தி சசிதரன் பாதுகாப்பு அமைச்சை விமர்சித்துக் கொண்டு அவர்களிடமே துப்பாக்கி ஒன் றை பெற்றுள்ளார். என கடந்த … Continue reading அனந்தியும், அயூப் அஸ்மினின் துப்பாக்கியும் – மாகாணசபையின் களேபரமும்…