133
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று கிளிநொச்சிக்கு சென்றுள்ளார் இன்று மாலை ஏழு மணியளவில் கிளிநொச்சிக்கு சென்ற அவர் கிளிநொச்சி கரடிபோக்குச் சந்திக்கருகில் உள்ள தும்பினி விகாரைக்குச் சென்று அங்கு விகாரபதியை சந்தித்து கலந்துரையாடியதோடு வழிபாடுகளில் ஈடுப்பட்டார். இன்று இரவு கிளிநொச்சியில் தங்கியிருக்கும் பிரதமர் நாளை மன்னார் மடுவுக்கு பயனிக்க உள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love