பயங்கரவாத குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் சிட்னியில் கைது….

குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக சிட்னியில் இருந்து – K.S.N.K பயங்கரவாத  செயற்பாட்டுடன் தொடர்பு சந்தேகத்தில்  அவுஸ்திரேலியாவில் இலங்கையர்  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  பயங்கரவாத குற்றச்சாட்டில் இலங்கை பிரஜை ஒருவர் நேற்றையதினம் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகச் செய்திகள் தெரிவித்துள்ளன. மொஹமட் நிஸாம்டீன் என்னும்  25 வயதுடைய   இளைஞர் ஒருவரே   அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருடைய மாணவர் விசா செப்டம்பர் மாதம் காலாவதியாக உள்ளதாகவும், சிட்னியிலுள்ள கென்சிங்டனில் உள்ள … Continue reading பயங்கரவாத குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் சிட்னியில் கைது….