198
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பொன்று அடுத்தவாரம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் இந்திய பயணத்தின் போது விஜயத்தின் புதுடில்லியில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் இந்தியாவின் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள அதேவேளை, இலங்கையிலும் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தநிலையில் இரு நாட்டு பிரதமர்களின் இந்த சந்திப்பானது அரசியல் முக்கியத்துவமிக்கதாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love