164
தென்அமெரிக்க நாடான சிலியில் 6.7 ரிக்ரர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டில் உள்ள கோகியும்போ கடற்கரை பகுதியில் இருந்து சுமார் 15 கிலோ மீற்றர் தொலைவில், 53 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 6.7 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love