யாழ்ப்பாண நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளுக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டாம் என அரசாங்கம் அறிவித்திருந்த போதிலும் நேற்று வியாழக்கிழமை காலை முதல் எரிபொருட்களை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் கொள்கலன்களுடன் காத்திருந்தனர்.