உலகம் பிரதான செய்திகள்

இந்தோனேசியாவில் இராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழப்பு

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


இந்தோனேசியாவின்  கிழக்கு பகுதியில் உள்ள பப்புவா மாகாணத்தின் டிமிக்கா என்ற இடத்தில் இருந்து வாமெனா என்ற இடத்தை நோக்கி  இன்று காலை உணவுப் பொருட்களை ஏற்றிச்சென்ற ர்நசஉரடநள ஊ-130  என்ற விமானமே மோசமான வானிலை காரணமாக விழுந்து நொருங்கியுள்ளது.

இந்த விபத்தின் போது  அந்த விமானத்தில் இருந்த 3 விமானிகளும், 10 ராணுவ வீரர்களும் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்துள்ளனர் என உள்ளுர் செய்திகள் தெரிவித்துள்ளன.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *