உலகம் பிரதான செய்திகள்

சாலமன் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் :

தெற்கு பசுபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள சாலமன் தீவுகளில்   சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சாலமன் தீவுகளின் கிராக்கிரா என்னுமிடத்திலிருந்து  மேற்கு-வடமேற்கு பகுதியில் 83 கிலோமீட்டர் தூரத்தில், பூமிக்கு அடியில் சுமார் 39 கிலோமீட்டர் ஆழத்தில் இன்று காலை  ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்ரர் அளவில்  6 ஆக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேத விபரங்கள்  எதுவும் வெளியிடப்படவில்லை.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *