இந்தியா பிரதான செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் 1 கிலோ 100 கிராம் தங்கம் பறிமுதல்:-

சிங்கப்பூரில் இருந்து நேற்றைய தினம் சென்னை விமான நிலையத்துக் வந்த பயணிகள் விமானத்தில் இருந்து 1 கிலோ 100 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் தங்கம் கடத்தி வந்தவர்கள் பற்றிய விபரத்தை தெரிவிக்க மறுத்துள்ள அதிகாரிகள் அதனைக் கடத்தி வந்ததாக கருதப்படும் 2 இளைஞர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை நேற்றிரவு தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு வந்த பயணிகள் விமானத்திலும் 1 கிலோ 300 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *