இலங்கை பிரதான செய்திகள்

துருக்கியில் ரஸ்ய தூதுவர் கொலை செய்யப்பட்டமைக்கு இலங்கை கண்டனம்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

துருக்கியில் ரஸ்ய தூதுவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு இலங்கைக் கண்டனம் வெளியிட்டுள்ளது. துருக்கிக்கான ரஸ்ய தூதுவர் Andrei Karlov துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார்.

இந்த தாக்குதல்; சம்பவத்தை மிகவும் வன்மையாகக் கண்டிப்பதாகவும்  இவ்வாறான தாக்குதல் எந்த வகையிலும் நியாயப்படுத்தப்பட முடியாது எனவும் இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. ரஸ்ய தூதுவர் மீதான தாக்குதலுக்கு உலகின் பல நாடுகளும் கண்டனம் வெளியிட்டு வருகின்றன.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *