பிரதான செய்திகள் விளையாட்டு

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலாம்தர அணியாக இந்தியா முன்னேற்றமடைந்துள்ளது


இங்கிலாந்தை 4-0 என்ற அடிப்படையில் வென்ற  இந்திய அணி 2016-ம் ஆண்டினை  ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலாம்தர  அணியாக நிறைவு செய்துள்ளது.

2-ம் இடத்தில் உள்ள அவுஸ்திரேலியாவைக் காட்டிலும் 15 புள்ளிகள் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது. அதேநேரம்  0-4 என்ற அடிப்படையில் தோல்வி பெற்றதன் காரணமாக இங்கிலாந்து 101 புள்ளிகளுடன்  5-ம் இடத்துக்கு  பின்தள்ளப்பட்டுள்ளது.

ஐசிசி முதலிட அணியை நிர்ணயம் செய்தவற்கான இறுதித்திகதி  2017  ஏப்ரல் முதலாம் திகதி ஆகும்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *