இலங்கை பிரதான செய்திகள்

அபிவிருத்தி விசேட ஒழுங்கு உத்தேச சட்டத்திற்கு தென், சபரகமுவ மாகாணங்களிலும் எதிர்ப்பு


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அபிவிருத்தி விசேட ஒழுங்கு உத்தேச சட்டத்திற்கு தென் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இரண்டு மாகாணசபைகளும் இது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

தென் மாகாணசபையில் இந்த உத்தேச சட்டம் 17 மேலதிக வாக்குகளினாலும் சபரகமுவ மாகாண சபையில் இந்த உத்தேச சட்டம் 7 மேலதிக வாக்குகளினாலும் தோற்கடிக்கப்பட்டுள்ளன. வட மாகாணசபை மற்றும் வடமத்திய மாகாணசபைகள் ஆகியன இந்த உத்தேச சட்டத்தை நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *