உலகம் பிரதான செய்திகள்

ரஸ்ய விமான விபத்து குறித்து விசாரணை

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


ரஸ்ய இராணுவ விமானமொன்று விபத்துக்குள்ளானமை குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விமானத்தின் கறுப்புப் பெட்டியொன்றின் ஊடாக விசாரணகைள் நடத்தப்பட உள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விபத்தில் 92  பேர் உயிரிழந்தநிலையில் இதுவரையில் 12 பேரின் சடலங்கள்; மீட்கப்பட்டுள்ளன. இந்த விபத்திற்கான காரணம் இன்னமும் கண்டறியப்படவில்லை எனினும், பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டிருக்கக்கூடிய சாத்தியம் கிடையாது என தெரிவிக்கப்படுகிறது.

விமானத்தின் கறுப்புப் பெட்டியின் ஊடாக பல்வேறு முக்கிய தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *