உலகம் பிரதான செய்திகள்

டோக்கியோவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது


ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில்  ஏற்பட்டுள்ள இந்த  நிலநடுக்கமானது  ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ள போதிலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் அறிவிக்கப்படவில்லை.

நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்தை சுற்றி 3 லட்சம் வசிப்பிடங்கள் உள்ள போதிலும் நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்த  தகவல்கள் எவையும் வெளியாவில்லை.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *