இலங்கை பிரதான செய்திகள்

நாட்டை கட்டியெழுப்புவதற்கு அனைவரினதும் பங்களிப்பு அவசியம்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


நாட்டை கட்டியெழுப்புவதற்கு அனைவரினதும் பங்களிப்பு அவசியமானது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நீடித்து நிலைக்கக்கூடிய அபிவருத்தித் திட்டம் தொடர்பிலான நிகழ்வி;ல் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஒற்றுமையும் சகோதரத்துவமும் மிகவும் அவசியமானவை என தெரிவித்துள்ள அவர் வறுமை ஒழிப்பு தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் எனவும் நாட்டின் n;பாருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் திட்டங்கள் வகுக்கப்பட்டு இந்த ஆண்டில் அமுல்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இயற்கை வளங்களை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *