பிரதான செய்திகள் விளையாட்டு

ஆர்சனல் கழகத்தின் முக்கிய வீரர்கள் தங்களது ஒப்பந்தங்களை நீடித்துக் கொண்டுள்ளனர்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஆர்சனல் கழகத்தின் முக்கிய வீரர்கள் தங்களது ஒப்பந்தங்களை நீடித்துக் கொண்டுள்ளனர்
பிரபல ஆர்சனல் கழகத்தின் சில வீரர்கள் தங்களது ஒப்பந்தங்களை நீடித்துக் கொண்டுள்ளதாக கழக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Olivier Giroud, Laurent Koscielny மற்றும் Francis Coquelin ஆகிய நட்சத்திர வீரர்களே இவ்வாறு தங்களது ஒப்பந்த காலத்தை மேலும் நீடித்துக் கொண்டுள்ளனர். மூன்று முக்கிய வீரர்கள் அணியில் தொடர்ந்தும் விளையாடுவது மகிழ்ச்சி அளிப்பதாக அணியின் தலைவர் Arsene Wenger   தெரிவித்துள்ளார். இந்த மூன்று வீரர்களின் பங்களிப்பு அணிக்கு மிகவும் அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *