பிரதான செய்திகள் விளையாட்டு

2019ம் ஆண்டு வரையில் அன்ஜலோ மத்யூஸ் அணித் தலைவராக கடமையாற்றுவார்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

எதிர்வரும் 2019ம் ஆண்டு வரையில் இலங்கை அணியின் தலைவராக அன்ஜலோ மத்யூஸ் கடமையாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2019ம் ஆண்டு உலகக் கிரிக்கட் போட்டி நடைபெறவுள்ள நிலையில் இந்த போட்டித் தொடர் வரையும்  இலங்கை அணித் தலைமையில் மாற்றமில்லை என அணியின் தேர்வுக்குழுத் தலைவர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். இலங்கைக் கிரிக்கட் நிர்வாகமும் இதனை ஆதரித்துள்ளது.

மத்யூஸின் தலைமை குறித்து விமர்சனங்கள் வெளியிடப்பட்ட போதிலும்இ அணியை தொடர்ந்தும் அவர் வழிநடத்துவார் என தெரிவிக்கப்படுகிறது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *