உலகம் பிரதான செய்திகள்

டொனால்ட் ட்ராம்ப் குறித்து ஆசிய ஊடகங்கள் அச்சம் வெளியிட்டுள்ளன

குளோபல் தமிழ்ச் செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்றுக் கொண்டுள்ள டொனால்ட் ட்ராம்ப் தொடர்பில் ஆசிய ஊடகங்கள் அச்சம் வெளியிட்டுள்ளன. பதவிப் பிரமாணம் ஏற்றுக்கொண்ட போது ஆற்றிய உரை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவை முதனிலைப்படுத்திய கொள்கைகளை அமுல்படுத்தப் போவதாக ட்ராம்ப் வெளியிட்டிருந்த  கருத்து தொடர்பில் ஆசிய ஊடகங்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளன.

உலகில் நிச்சயமற்றத்தன்மை ஏற்பட்டுள்ளதாக ஆசிய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. குறிப்பாக ஜப்பான், சீனா, தாய்லாந்து மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் பிரதான ஊடகங்கள் ட்ராம்பின் கருத்துக்கு அதிருப்தி வெளியிட்டு செய்தி அறிக்கையிட்டுள்ளன.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *