பிரதான செய்திகள் விளையாட்டு

ரபால் நடால் அவுஸ்திரேலிய ஒபன் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஸ்பெய்ன் வீரர் ரபால் நடால் அவுஸ்திரேலிய ஓபன் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 30 வயதான நடால், பிரெஞ்சு வீரர்  கால் மொன்பில்ஸ்ஸை (Gael Monfils ) வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

6-3 6-3 4-6 6-4 என்ற செற் கணக்கில் கால் மொன்பில்ஸ்ஸை வீழ்த்தி நடால் வெற்றியீட்டியுள்ளார். 2009ம் ஆண்டு அவுஸ்திரேலிய ஓபன் போட்டித் தொடரில் நடால் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. உலக டென்னிஸ் தர வரிசையில் 9ம் இடத்தை வகிக்கும் நடால், மிலோஸ் ரோனிக்கை ( Milos Raonic) காலிறுதிச் சுற்றில் எதிர்கொள்ள உள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *