இந்தியா பிரதான செய்திகள்

மேகாலயா ஆளுநர் வி.சண்முகநாதன் பதவி விலகியுள்ளார்:-

மேகாலயா ஆளுநர் வி.சண்முகநாதன் பதவி விலகியுள்ளதாக செய்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆளுநர் மாளிகையின் மாண்பை சண்முகநாதன் குலைத்துவிட்டதாகவும் அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் எனவும் பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கு மேகாலயா ஆளுநர் மாளிகை ஊழியர்கள் கடிதம் எழுதியதனைத் தொடர்ந்து அவரை பதவி நீக்கம் செய்யக் கோரி மகளிர் அமைப் பினர் கையெழுத்து இயக்கம் ஆரம்பித்ததுடன் காங்கிரஸ் கட்சியும் இக்கோரிக்கையை வலியுறுத்தியது.

இந்நிலையில் சண்முகநாதன் பதவி விலகியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *