உலகம் பிரதான செய்திகள்

மடகஸ்கரில் இடம்பெற்ற வாகன விபத்தில் 47 பேர் உயிரிழந்துள்ளனர்.


கிழக்கு ஆப்பிரிக்காவை  அண்மித்துள்ள மடகஸ்கரில்  திருமணமான புது தம்பதிகள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில் 10 குழந்தைகள் மற்றும் மணமக்கள் உட்பட 47 பேர் உயிரிழந்துள்ளதுடன் 22 பேர் காயமடைந்துள்ளனர்.

திருமண வீட்டாரை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்த  வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து  ஆறு ஒன்றில் கவிழ்ந்து விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டள்ளது. விபத்திற்கான காரணம் குறித்து இதுவரை கண்டறியப்படவில்லை.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *