இலங்கை பிரதான செய்திகள்

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டத்தின் ஊடாக பாரிய நன்மைகள் கிடைக்கும் :

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையின் ஊடாக பாரியளவில் நன்மைகள் கிடைக்கும் எனவும் வரிச்சலுகையின் ஊடாக நாட்டின் அபிவிருத்தியை துரிதமாக முன்னெடுக்க முடியும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வரிச் சலுகைத் தட்டத்தின் ஊடாக 500 மில்லியன் மக்களைக் கொண்ட ஐரோப்பிய சந்தைக்குள் இலங்கை தடம் பதிக்க வாய்ப்பு ஏற்படும் எனவும்; இதன் ஊடாக நாட்டுக்கு அதிகளவு அந்நிய செலாவணி பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts