உலகம் பிரதான செய்திகள்

டாக்கா உணவு விடுதி தாக்குதலில் தொடர்புடைய 4 தீவிரவாதிகள் கைது:-

22 பேர் உயிரிழந்த டாக்கா உணவு விடுதி தாக்குதலில் தொடர்புடைய 4 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்தவருடம் பங்காளதேசின் தலைநகர் டாக்காவில உணவு விடுதியில் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகளை வெடித்தும் தாக்குதல் மேற்கொண்டதில்; வெளிநாட்டினர் 17 பேர் உள்பட 22 பேர் கொன்று உயிரிழந்திருந்தனர்.இந்த தாக்குதலில் தொடர்புடைய 4 தீவிரவாதிகளை நேற்று முன்தினம் இரவு, டாக்காவில் வைத்து ; போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து 2 கைத்துப்பாக்கிகள், 21 தோட்டாக்கள், 4 கூர்மையான ஆயுதங்கள், குண்டு செய்வதற்கான கச்சாப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *