இலங்கை பிரதான செய்திகள்

வற் வரி அதிகரிப்பின் பாதிப்புக்களை மக்கள் மேலும் அனுபவிக்க நேரிடும் – மஹிந்த ராஜபக்ஸ

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


வற் வரி; வரி அதிகரிப்பின் பாதிப்புக்களை மக்கள் மேலும்  அனுபவிக்க நேரிடும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

பொருட்களின் விலைகள் உயர்த்தப்படவில்லை என அரசாங்கம் கூறிய போதிலும் வரிகள் உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் வரி உயர்வினால் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். குருணாகல் பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *