இலங்கை பிரதான செய்திகள்

மாலம்பே மருத்துவ கல்லூரி தொடர்பில் ஜனாதிபதியின் நிலைப்பாடு என்ன?

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மாலம்பெ மருத்துவ கல்லூரி தொடர்பில் ஜனாதிபதியின் நிலைப்பாட்டை தெரிந்து கொள்ள விரும்புவதாக இடதுசாரி கேந்திர நிலையம் தெரிவித்துள்ளது. அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் வரையில் மாலம்பே மருத்துவ கல்லூரியை அசைக்க முடியாது என மருத்துவ கல்லூரி அதிகாரிகள் கூறி வருவதாக தெரிவிக்கப்படுகின்றதாகவும் எனவே மருத்துவ கல்லூரி தொடர்பில் ஜனாதிபதியின் நிலைப்பாட்டை அறிந்து கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் ஆதரவு காணப்படும் காரணத்தினாலா மருத்துவ கல்லூரி அதிகாரிகள் இவ்வாறு குறிப்பிடுகின்றனர் எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
மேலும் மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியை அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டுமென இடதுசாரி கேந்திர நிலையத்தின் அழைப்பாளர் சமீர பெரேரா கோரியுள்ளார்

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *