இலங்கை பிரதான செய்திகள்

மஹிந்தவின் பிராஜவுரிமையை ரத்து செய்ய எவருக்கும் இடமளிக்கப்படாது – டிலான்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பிராஜவுரிமையை ரத்து செய்ய எவருக்கும் இடமளிக்கப்படாது என ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

அவ்வாறான ஓர் யோசனை முன்வைக்கப்பட வேண்டிய அவசியம் எதுவும் கிடையாது என  பதுளையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் பங்கேற்ற போது தெரிவித்துள்ளார்.

மஹிந்தவின் பிரஜாவுரிமையை ரத்து செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாகத் தெரியவில்லை எனவும் அதற்கு இடமளிக்கப்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *