இலங்கை பிரதான செய்திகள்

வடக்கில் 5 சதவீதமானவர்களே சுத்தமான குடிநீர் பருகுகின்றார்கள்.

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வடமாகணத்தில் 5 வீதமான மக்களே பருகுவதற்கு உகந்த சுத்தமான நீரினை பருகுவதாக வடமாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் தவநாதன் தெரிவித்து உள்ளார்.

வடமாகாண சபையின் 84 ஆவது அமர்விலையே இதனை தெரிவித்தார் மேலும் தெரிவிக்கையில் ,

வடமாகாணத்தில் உள்ள மக்கள் தொகையில் வெறும் 5 வீதமான மக்களே பருகுவதற்கு உகந்த நீரினை பருகின்றார்கள். ஏனைய 95 வீதமான மக்கள் பருகுவதற்கு உகந்தது அல்லாத அசுத்தமான நீரினையே பருகின்றார்கள் என தெரிவித்தார்

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *