இந்தியா உலகம் பிரதான செய்திகள்

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப் போவதாகவும் வேண்டாமென அமிதாப் பச்சன் அறிவுரை வழங்கியதாகவும் தகவல் ?

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப் போவதாகவும், அப்படி ஒரு திட்டத்தை அவருக்கு பத்திரிகையாளர் எஸ். குருமூர்த்தி கொடுத்துள்ளதாகவும், எனினும் அரசியல் வேண்டாம் என ரஜினியின் நண்பரான நடிகர் அமிதாப் பச்சன் அறிவுரை கூறியுள்ளதாகவும் இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும் இதற்கு ரஜினி என்ன பதில் சொன்னார் என்பது தெரியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *