இலங்கை பிரதான செய்திகள்

புலம்பெயர் தமிழர்களை திருப்திபடுத்தும் நோக்கில் அரசியல் சாசனம் அமைக்கப்படுகின்றது

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

புலம்பெயர் தமிழ் மக்களை திருப்திபடுத்தும் நோக்கில் புதிய அரசியல் சாசனம் அமைக்கப்படுவதாக கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் சாசன திருத்தம் தொடர்பிலான யோசனைகள் வெளித் தரப்புக்களிடமிருந்து பெற்றுக் கொண்டு அரசியல் சாசனம் தயாரிக்கப்படுகின்றது எனவும்  பொய்யாகவே ஆலோசனை பெற்றுக்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *