இலங்கை பிரதான செய்திகள்

மியான்மரில் மரங்கதச் சுரங்கத்தின் மணசரிவில் சிக்கி9 பேர் உயிரிழந்துள்ளனர்.

வடக்கு மியான்மரில் உள்ள கச்சின் பகுதியில்  உள்ள  மரங்கதச் சுரங்கத்தின்  மண் குவியலில் ஏற்பட்ட சரிவில் சிக்கி 9 பேர்  உயிரிழந்துள்ளனர்.

சுரங்கங்களிலிருந்து அகற்றப்படும் மண், சுரங்கத்தின் வெளியே குவித்து வைக்கப்படுகின்ற நிலையில் கடந்த வியாழக்கிழமை அதிகமானோர் சுரங்க மண் குவியலில் மரகதக் கற்களைத் தேடி போதே  இந்த  மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

மிகச் சிறிய மரகதக் கற்களைக் கூட அதிக விலைக்கு  விறக முடியும் என்பதனால்  மண் குவியலில் மறைந்து கிடக்கும் சிறிய மரகதக்கல் துண்டுகளைத் தேடுவதில் மக்கள் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *