உலகம் பிரதான செய்திகள்

தைவானில் இடம்பெற்ற பேரூந்து விபத்தில் 32 பேர் பலி

தைவான் தலைநகர் தைபே அருகே 44 பயணிகளுடன் சென்ற சுற்றுலா பேரூந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 32 பேர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளனர்.   அதி வேகமாக சென்ற  பேரூந்து வீதியில் உள்ள தடுப்பில் மோதியதனைத் தொடர்ந்து தீப்பற்றியதனால் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

உயிரிழந்தவர்கள் 20க்கும் 60க்கும் இடைப்பட்ட வயதான தாய்வான் பிரஜைகள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *