இலங்கை பிரதான செய்திகள்

ஏட்டிக்கு போட்டி – “எம்மை படமெடுத்தால் உம்மை நாம் படமெடுப்போம்”- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

கேப்பாபுலவில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை விமான படையினர் புகைப்படம் எடுக்கும் போது , போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களும் தமது கையடக்க தொலைபேசிகளில் தம்மை புகைப்படம் எடுத்தவர்களை தாமும் புகைப்படம் எடுத்தனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *