பிரதான செய்திகள் விளையாட்டு

இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை அவுஸ்திரேலியா பலப்பரீட்சை


இலங்கை அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது   போட்டி இன்று நடைபெறவுள்ளது.. இந்த போட்டி இலங்கை நேரப்பிடி 1.50 அளவில் ஆரம்பமாகவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு இருபது   போட்டியில்; இலங்கை அணி வெற்றிப்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கை அணியில் மாற்றங்கள் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *