உலகம் பிரதான செய்திகள்

அர்ஜென்டினாவில் சுற்றுலாப் பேரூந்து விபத்துக்குள்ளானதில்; 19 பேர் உயிரிழப்பு

அர்ஜென்டினாவில் சுற்றுலாப் பேரூந்து ஒன்று விபத்துக்குள்ளானதில்; 19 பேர் உயிரிழந்துள்ளனர். சிலியின் எல்லைப்பகுதியில் உள்ள  மென்டோஷா மாகாணத்தில் அமைந்துள்ள அகான் காகுவா என்ற மலைப்பகுதி சுற்றுலா தலத்துக்கு சென்ற நிலையிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

பேரூந்து மலைப்பகுதியின் வளைவொன்றில் திரும்பிய வேளையில் மோதி  இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 3 பேர் குழந்தைகளாவர். விபத்துக்கு அபாயகரமான வளைவே காரணமென தெரிவிக்கப்படுகின்றது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *