உலகம் பிரதான செய்திகள்

மொசூலில் ஐ எஸ் அமைப்பினரை வீடுவீடாகத் தேடும் ஈராக்கிய இராணுவம்


ஈராக்கின் முக்கியமான நகரான மொசூல் நகரில் ஐ எஸ் அமைப்பினரை வீடுவீடாகத் தேடும் நடவடிக்கையை ஈராக்கிய இராணுவம் முன்னெடுத்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐஎஸ் அமைப்பினர் என்று சந்தேகிக்கப்படும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை இராணுவத்தினர்; கைது செய்துள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே  ராணுவத்தினர்  மோசூல் விமான நிலையத்தையும் கைப்பற்றியுள்ளனர். விமானநிலையத்தின் ஓடுதளத்தை ஐ.எஸ் அமைப்பினர் சேதப்படுத்தி இருந்தாலும், இத்தகைய ஒரு முக்கியமான இடத்தைக்  இராணுவம் கைப்பற்றியமையானது  முக்கியமானதாக கருதப்படுகின்றது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *