உலகம் பிரதான செய்திகள்

சிரியாவில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 42 பேர்; உயிரிழப்பு

சிரியாவில் இன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில்  42 பேர்  உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்  எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சிரியாவின் அல்-பாப் மாநிலத்தில்; துருக்கி ஆதரவு படைகள் மற்றும் சிரியா ராணுவ வீரர்கள் தங்கியிருந்த  முகாம் மீது இன்று   தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் மேற்கொண்ட  கார் குண்டு தாக்குதலிலேயே   இவ்வாறு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.  காயமடைந்த பலர் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *