இலங்கை பிரதான செய்திகள்

வாகரையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது


வாகரை, அமந்தனாவெலி பிரதேசத்தில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது

சடலத்துடன் கல் ஒன்று கட்டப்பட்டிருந்ததாகவும் உயிரிழந்தவர் கிரிதவெலி, அமந்தனாவெலி பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *