இலங்கை

கிளிநொச்சியில் பட்டப்பகலில் மோட்டார் சைக்கில் திருட்டு :சி.சி.ரீ.வி யில் திருடன்

 
 
கிளிநொச்சி டிப்போசந்தியில்  அமைந்துள்ள     கிளிநொச்சிப்  பொதுச்   சந்தை   வளாகத்தினுள் நிறுத்திய வைக்கப்பட்டிருந்த பஜாஜ் ரக பிளேடீனா (NP-WD6384) இலக்கத்தகடுடைய மோட்டார் சைக்கில் நேற்று (06.03.2017) காலை 10.50மணியளவில் இனந்தெரியாத நபர் ஒருவரினால் திருடப்பட்டுள்ளது.

இவ் திருட்டுச் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில்   நேற்று  முறைப்பாடு  செய்யப்பட்டதற்கு   அமைவாக கிளிநொச்சி  மாவட்ட  குற்றத்தடுப்பு  பிரிவினரால்   இன்று  கரைச்சிப் பிரதேச சபையின்   அனுமதியுடன்  குறித்த வளாகத்தில் பொருத்தப்  பட்டிருந்த கண்காணிப்புக்  கருவியின்  காணொளி  பெறப்பட்டு   விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *