இந்தியா

காஷ்மீர் பகுதியில் இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை


இந்திய எல்லைக்குட்பட்ட காஷ்மீரின்  புல்வாமா மாவட்டத்தில் லஷ்கர் தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  குறித்த பகுதியில் தீவிரவாதிகள் தங்கியிருப்பதாக கிடைத்த தகவல்களையடுத்து அப்பகுதியை சுற்றிவளைத்த இராணுவத்தினருக்கும் தீவரவாதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட  மோலில்  பாகிஸ்தானின் லஷ்கர்- இ- தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த ஜெகாங்கிர் கனாய்  மற்றும்; ஷெர்குஜ்ரி ஆகியோர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள்  பல தாக்குதல் சம்பவங்களில் தொடர்புபட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *